முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து…

14

தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

(3/3) @CMOTamilnadu @mkstalin

காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நவீன தற்காப்பு ஆயுதங்கள் கையளிக்காத தமிழ்நாடு அரசின் தொடர் அலட்சியப்போக்கே தீரமிக்க காவலர் பூமிநாதன் இழப்பிற்கு முக்கியக் காரணமாகும்.

(2/3)

முந்தைய செய்திஅர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி…
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு