பாபநாசம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம், 06.03.2022 ஞாயிறு அன்று அம்மாப்பேட்டையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

ஒட்டன்சத்திரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கபட்டது. அடுத்து தொகுதி யில் எவ்வாறு களப்பணி...

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 06-03-2022 அன்று இறைப்புவாரி ஊராட்சி ஏமன்குளத்தில் தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவு கொடி கம்பம் மற்றும் புலிக்கொடி மிக சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. செய்தி பகிர்வு மா. இரணியவர்மன் 73584 52104 (நாங்குநேரி மேற்கு...

குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்

குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்,  கடந்த 18.02.2022 வெள்ளியன்று மாலை சால்மியா பூங்காவில் அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன் தொடங்கியது. கிழக்கு மண்டலத்தின் துணைத் தலைவர் திரு.பூமிநாதன்   அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். சிறப்புரையாற்றிய மகளிர் பாசறை...

பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம்! – சீமான் மகளிர் நாள் வாழ்த்து

பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம்! – சீமான் மகளிர் நாள் வாழ்த்து ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிக விநாயகம். ‘மாதர்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

1|02|2022 செவ்வாய்கிழமை ,நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது  

புதுச்சேரி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு 

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உழவர்கரை தொகுதி மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகில்  வீரதமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நினைவு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது.