குமாரகிரி – கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை இடம் 03/01/2021 அன்று குமாரகிரி பஞ்சாயத்து சூசை பாண்டியா புரத்தில் வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கப்பட்டது  

உத்தரமேரூர் – கொடிக் கம்பம் நடுதல் விழா

உத்தரமேரூர் தொகுதி உட்பட்ட முத்தியால்பேட்டை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தென் சென்னை – மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு

தென் சென்னை மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு 3.1.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது!  

திருச்செந்தூர் – துண்டறிக்கை பரப்புரை

திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவப்பகுதியான கொம்புத்துறையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல்ப்பரப்புரை நடைபெற்றது!மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், மாற்றத்தை எதிர்நோக்கியும், நிகழ்காழ அரசியல் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும்...

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி – வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்

நமது பெரும்பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்ர 291ஆம் பிறந்தநாள் விழா மணப்பாறை சட்டமன்றத் தொகுதி பண்ணப்பட்டி ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி- தெற்கு பகுதி கலந்தாய்வு..

27.12.2020 மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் தெற்குப்பகுதி (88, 89, 90 & 93 வட்டங்கள்) கலந்தாய்வு நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி- 80ஆவது வட்டத்தில் புதிதாக இணைந்த உறவுகள்…

27.12.2020 மாலை 6 மணி அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில்: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80வது வட்டத்தை சேர்ந்த புதிய திம்பிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புத்தென்னரசன் முன்னிலையில் தங்களை நாம் தமிழர் கட்சியில்...

அம்பத்தூர் தொகுதி- நம்மாழ்வார்க்கு புகழ்வணக்கம்

30.12.2020 காலை 9 மணியளவில் தெற்கு பகுதி சார்பாக 93 வட்டத்தில் உள்ள நம்மாழ்வார் ஐயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது...  

அம்பத்தூர் தொகுதி- தேர்தல் பரப்புரை

அம்பத்தூர் 80, 83 , 79வது வட்டம்  பகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.  

அம்பத்தூர் தொகுதி – வீரப்பாட்டியார் வேலுநாச்சியாருக்கு வீரவணக்க நிகழ்வு

03.01.31அன்று வீரபாட்டி வேலுநாச்சியாருக்கு மூன்று இடங்களில் பட திறப்பு செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது... வடக்கு பகுதி சார்பில் 84 வட்டத்தில் காலை 9 மணிக்கு கொரட்டூர் பேருந்து நிலையத்தில்.. தெற்கு பகுதி சார்பில் 88 வட்டத்தில் 9:30 மணியளவில் பாடி சரவணா ஸ்டோர்ஸ்...