அம்பத்தூர் தொகுதி- 80ஆவது வட்டத்தில் புதிதாக இணைந்த உறவுகள்…

27

27.12.2020 மாலை 6 மணி அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில்: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80வது வட்டத்தை சேர்ந்த புதிய திம்பிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புத்தென்னரசன் முன்னிலையில் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்…