அம்பத்தூர் தொகுதி- நம்மாழ்வார்க்கு புகழ்வணக்கம்

10

30.12.2020 காலை 9 மணியளவில் தெற்கு பகுதி சார்பாக 93 வட்டத்தில் உள்ள நம்மாழ்வார் ஐயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது…