காலாப்பட்டு தொகுதி – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02.01.2021, சனிக்கிழமை அன்று சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
04-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் வாரச்சந்தையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
வேடசந்தூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில் இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்...
வந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி
வந்தவாசி தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி.
திருவாரூர் தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த விவசாயிகள் எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
இராணிப்பேட்டை தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
வாரம் ஒரு கிராமம் என்ற திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா ஒன்றியம் செட்டிதாங்கள் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கபட்டது..
துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
3/1/2021 சனிக்கிழமை அன்று துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் 59வது வட்டம் செயலாளர் சண்முகம் மற்றும் தலைவர் முருகன் அவர்களது தலைமையில் சிறப்பாக உறுப்பினர் முகாம்...
விருகம்பாக்கம் தொகுதி – தென்சென்னை மேற்குமாவட்ட கலந்தாய்வு
3/01/2021 அன்று புதியதாக கட்டமைக்கப்பெற்ற தென்சென்னை மேற்குமாவட்டம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை படையலிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் தலைமை...