பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட தலைவர் திரு.இராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் பாளை தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்
உடுமலை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
03/01/2021 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி – பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரவணக்க
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் – விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
5/1/2021, செவ்வாயன்று குரும்பூரில் வைத்து, நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவூட்டும் சுமார் 100 கோடி உழவர்களுக்கு எதிரான விவசாயத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நத்தம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில், துண்டறிக்கை தேர்தல் பரப்புரை 4.1.2021 அன்று
செய்யப்பட்டது...
கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு
கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள Indian Social Institute அரங்கில் நடைபெற்றது.
இதில்...
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் –...
அறிக்கை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்...
சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்
சங்ககிரி கிழக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர் முருகேஷ் அவர்கள், ஒலக்கசின்னானூர் ஊராட்சியில் புதிதாக உறுப்பினர்களை இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்!
http://bit.ly/3s13UuD
View original post on X ↗
கெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.




