பாளையங்கோட்டை தொகுதி – பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரவணக்க

64

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருச்செந்தூர் – விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஉடுமலை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்