வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில் இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்