ஆலங்குடி தொகுதி மாநில, ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி தொகுதியில் ஒன்றிய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 24, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...

இராயபுரம் தொகுதி 52வட்டம் சார்பாக நீர் மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு

இராயபுரம் 52வட்ட சார்பாக 24-04-2022  அன்று சிறப்பாக கோடைகால மாதங்களில் நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நடைபெற்றது.களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் 52 வட்ட சார்பில் மனமார்ந்த...

திருமங்கலம் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 22 மற்றும் 27 வார்டுகளில் நடைபெற்றது. இதில் தங்களை இணைத்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நன்றி *💪நாம் தமிழர் கட்சி🇰🇬* *திருமங்கலம் தொகுதி* *மதுரை மாவட்டம்.*  

ஆலங்குளம் தொகுதிகையூட்டு கொடுக்காமல் அரசு சேவைகள் பெறுவது குறித்து பயிற்சி வகுப்பு

ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் பாசறை சார்பாக ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஐயா நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்களால் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி மருத்துவ பாசறை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(24/04/2022) 22-ம்...

எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள்  மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்தும், சொத்து வரியை இருமடங்காக உயர்த்தியதை கண்டித்தும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால்...

வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில், (24/04/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா  நடைபெற்றது. இதில்  பொதுமக்களுக்கு இலவச மோர் மற்றும் தர்பூசணி வழங்கி ...

ஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 24.04.2022  அன்று 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்  நீர் மோர்   வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்து சிறப்பித்த உறவுகள் முகமது ஹாரூன், சண்முகசுந்தரம்,சங்கர்,ஜலீல் அன்சாரி,ரவிக்குமார்,ஜெயக்குமார்,ராமகிருஷ்ணன்*,அன்பு,ஜெகதீசன்,ஸ்ரீதர்,குமணன்,அஜித்,சரவணன்,ரவிச்சந்திரன்,யெஸ்வந்த்,ராஜ்குமார்,குணசேகரன்பாக்யநாதன்மகளிர்...

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி தெற்கு ஒன்றியம் சார்பாக உலகம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு தொகுதி துணைத் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார் சிறப்பு...