ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 24.04.2022 அன்று 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்து சிறப்பித்த உறவுகள் முகமது ஹாரூன், சண்முகசுந்தரம்,சங்கர்,ஜலீல் அன்சாரி,ரவிக்குமார்,ஜெயக்குமார்,ராமகிருஷ்ணன்*,அன்பு,ஜெகதீசன்,ஸ்ரீதர்,குமணன்,அஜித்,சரவணன்,ரவிச்சந்திரன்,யெஸ்வந்த்,ராஜ்குமார்,குணசேகரன்பாக்யநாதன்மகளிர் பாசறை உறவுகள் கலையரசி,அம்பிகா,பானுமதி
ஆகிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள். 9840099115