வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

163

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி தெற்கு ஒன்றியம் சார்பாக உலகம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு தொகுதி துணைத் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக தொகுதி செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தனன் மற்றும் சூலகிரி நடுவண் ஒன்றியத்தலைவர் கண்ணன் கலந்து கொண்டனர்.ஒன்றியச் செயலாளர் ராஜா மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் , திருப்பதி , சீனிவாசன் ,முனியப்பன், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி நகர பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனு வாங்குதல்
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்