மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்வால்பாறைகோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தொகுதி நகர பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனு வாங்குதல் ஏப்ரல் 25, 2022 55 வால்பாறை நகர பகுதியை கட்டமைக்க வால்பாறை நகராட்சி பகுதியில் நகர பொறுப்புகளுக்கு விருப்பமனு வாங்கப்பட்டது.