வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

70

வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில், (24/04/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா  நடைபெற்றது. இதில்  பொதுமக்களுக்கு இலவச மோர் மற்றும் தர்பூசணி வழங்கி  சீரும் சிறப்புமாக திறந்துவைக்கப்பட்டது.

நன்றி🙏🏻நாம் தமிழர்💪🏻

பதிவிடுபவர்;
பாஸ்கர் தேவேந்திரன்
வேளச்சேரி தொகுதி தகவல்தொழில்நுட்ப பாசறை செயலாளர்.

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஎரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்