எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

14

 

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள்  மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்தும், சொத்து வரியை இருமடங்காக உயர்த்தியதை கண்டித்தும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையிரை தாக்கப்பட்டதை கண்டித்தும் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்திற்குள் நுழைய உள்நுழைவு சீட்டு வழங்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் செய்தி தொடர்பாளர் 8489426414