ஆலங்குளம் தொகுதிகையூட்டு கொடுக்காமல் அரசு சேவைகள் பெறுவது குறித்து பயிற்சி வகுப்பு

39

ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் பாசறை சார்பாக ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஐயா நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்களால் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி மருத்துவ பாசறை பொறுப்பாளர் பால்ராச் மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் து.செல்வகுமார் அவர்களால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துராச் ஈசாக் அவர்கள் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். மேலும் சுரேஷ்சொக்கலிங்கம், மயில்ராச் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விமல் குணசேகரன்
IT WING
9551576617