திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

49

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா