மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா

67

14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்