தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

49

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி,மகளிர் பாசறை சார்பில், பொதுமக்களிடம் மதுவிற்கு எதிராக கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது