கரூர் மே-மாவட்த்தின் சார்பில் வெங்கமேட்டில் இரண்டாண்டு சீர்கெட்ட ஆட்சி, சாராயச்சாவுகளே சாட்சி என்கிற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
முகப்பு கட்சி செய்திகள்