திட்டக்குடி தொகுதி நீர்,மோர் பந்தல் அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

108

திட்டக்குடி தொகுதி சார்பில் பெண்ணணாடத்தில் இன்று பொது மக்களுக்கு நீர்,மோர்,மற்றும் பழங்கள் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வு ஒருங்கிணைப்பு; பெண்ணாடம் உறவுகள். உறுப்பினர் சேர்க்கை சுந்தரபாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி உறவுகள்.

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசூடான் உள்நாட்டுப் போர்: ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்