பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

42

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் பேரூராட்சி 8 வது வார்டு செறுதிகோணம் பகுதியில்  கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலையை செப்பனிட, குடியிருப்பில் தொல்லை தரும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டியும்  வீடு வீடாக மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு