பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

81

18/11/2020 காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி,
பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன்
ஐயா வ.உ.சி அவர்களின் திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திநாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அடுத்த செய்திதட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு