நாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

57

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை (06.12.2020)போற்றும் வகையில் களக்காட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு