ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

154

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் திரு. சிவ. துரை பாண்டியன், திரு. கா. காவூதீன், திரு. இரா. கணேசன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களான ரா. ராஜாராம்,சா. முகமது இபுராகிம், மு. ரவிச்சந்திரன், கரு. பிச்சரத்தினம்,வி.பொன்வாசி நாதன், மா. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்