கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

74

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில் நெய்வேலி ரமேஷ் முன்னிலையில்

ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

கட்சியின் கடலூர் மாவட்ட மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றியம்,நகரம் மற்றும் அனைத்து நிலை பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பிரேம் குமார்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9500821406

 

முந்தைய செய்திகீ.வ குப்பம் சட்டமன்ற தொகுதி மரம் கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதியில் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு