திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

19

30/07/2023 அன்று நாம் தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு திட்டக்குடி தொகுதி பாசார் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகடலூர் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி மனு