குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

28

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சி,
குமரி மாவட்டம்.