ஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு

51

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள ஜே.பி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.