கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி

51

05/09/2020 சனிக்கிழமை) மாலை 5.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் முந்தைய மாத வரவு- செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது.மருத்துவர் பாசறையின் இணை
செயலாளராக மருத்துவர். ரம்யா அவர்களை நியமனம் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.