க.எண்: 202009306
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் – செ.மகிழவன்[எ]சந்தோசு – 13482517309
துணைத் தலைவர் – சு.முருகையன் – 13482320098
துணைத் தலைவர் – ஆ.டேவிட் பவுல்ராஜ் – 13370747699
செயலாளர் – அ.கலைவேந்தன் – 13482835231
இணைச் செயலாளர் – மு.சக்திவேல் – 13482750185
துணைச் செயலாளர் – ந.நந்தகுமார் – 13482162988
பொருளாளர் – இரா.இராஜசேகர் – 13482152779
செய்தித் தொடர்பாளர் – நா.சூரியா – 11971530264
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி