தலைமை அறிவிப்பு: பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

249

க.எண்: 202009307

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு: பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  டே.ரூஸ்வெல்ட் மித்ரா             – 00325052160

துணைத் தலைவர்      –  கா.கார்த்திக்                  – 18097447989

துணைத் தலைவர்      –  ஹ.சையதுஅஜீஸ்                – 15463237896

செயலாளர்           –  ச.வெற்றிசெல்வன்               – 13483488187

இணைச் செயலாளர்    –  மு.பாலசுப்ரமணியன்             – 13483299795

துணைச் செயலாளர்    –  இரா.செல்வமோகன்              – 67256317479

பொருளாளர்          –  வை.சிவக்குமார்                 – 13483448766

செய்தித் தொடர்பாளர்  –  தி.அம்பாள் மணி               – 17521576578

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்  பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி