தலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

90

க.எண்: 2022090424

நாள்: 26.09.2022

அறிவிப்பு:

ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிகள்)

ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் கி.மணிவண்ணன் 12765942603
செயலாளர் மோ.அருண்குமார் 10376047638
பொருளாளர் நா.மணிகண்டன் 18528299310

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்