தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

223

க.எண்: 202009305

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  மு.கோவிந்தராஜன்                – 13485805741

துணைத் தலைவர்      –  கி.மலையரசன்                     – 13437098631

துணைத் தலைவர்      –  மு.குகநாதன்                  – 13482812644

செயலாளர்           –  இர.அன்பரசன்                     – 12620144103

இணைச் செயலாளர்    –  து.சமீர் அகமது                 – 17237529336

துணைச் செயலாளர்    –  ம.ஐயப்பன்                    – 13437117192

பொருளாளர்          –  இரா.விவேக் பாபு               – 13485198940

செய்தித் தொடர்பாளர்  –  செ.சு.சுடரொளி                – 13965789159

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொள்கைவிளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி