சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு

112

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 11-07-2020 சனிக்கிழமையன்று, திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
11-07-2020

சனிக்கிழமை

காலை 10:30
மணியளவில்
வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12
மணியளவில்
திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு
பிற்பகல் 1:30

மணியளவில்

பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி – விருத்தாச்சலம்