தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

81

 

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007102 | நாள்: 09-07-2020

கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள் உள்ளடக்கியது )

தலைவர்            –  வ.ஹக்கீம்                  – 15785019219

செயலாளர்          –  ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின் – 28540427588

பொருளாளர்         –  பா.சிவகுமார்               – 28535480281

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி