சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

20

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்
மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,
அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்
பரிசோதித்த அரசு மருத்துவர்
படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி
காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்
சிறையிலைடைத்த சிறைத்துறை அதிகாரி அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்ககோரியும் #நாம்_தமிழர்_கட்சி
#ஓட்டப்பிடாரம்_சட்டமன்ற_தொகுதி சார்பிலும்
#ஸ்ரீவைகுண்டம்_சட்டமன்ற_தொகுதி சார்பிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.