திருநெல்வேலி தொகுதி ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

24

விடுதலை போராட்ட வீரர் மற்றும் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் அகவை தினமான  அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவருக்கு புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மாரிசங்கர்,
8428900803.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையத்தேவன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்