சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க நிகழ்வு.

151

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.

ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக சென்று மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருவளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாதவர நகர செயலாளர் பிரபு, வட சென்னை மேற்க்கு மாவட்ட செயலாளர் அருள்வளவன், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அரசகுமாரன் தலமை தாங்கினார். ஏராலமான நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.