திருச்சிராப்பள்ளி கிழக்கு

Tiruchirappalli (East) திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

27.02.2021,28.02.2021 ஆகிய தேதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேகே நகர் மற்றும் விமான நிலையம் பகுதி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெற்றி...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. கேகே நகர் சாத்தனூரில் 08.02.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழார் கட்சி சார்பாக வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. தலைமையில் வானூர்தி நிலையம் புறப்பகுதிகளான அன்பு நகர் கல்யாணசுந்தர நகர் சஞ்சீவி நகர் சாய் நகர் ஆகிய பகுதிகளில் 06.02.2021...

திருச்சி கிழக்கு தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. அவர்களுடன் தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதிகளான 1,வசந்த நகர்,2,அன்பில் நகர், 3,முல்லை நகர். ஆகிய பகுதிகளில் 05.02.2021 வெள்ளிக்கிழமை கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

திருச்சி கிழக்கு தொகுதி- தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரா.பிரபு.MA,BL. தலைமையில் வசந்த நகர் இந்திரா நகர் ஸ்டார் நகர் ஆகிய பகுதிகளில் 04.02.2021 வியாழக்கிழமை மாலை 05 மணி முதல் இரவு 10...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல்...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம்...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – அன்னதானம் நிகழ்வு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திருச்சியில்  முப்பாட்டன் முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு  28.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – பொங்கல் மற்றும் விளையாட்டு விழா

26.01.2021 அன்று திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டுபேட்டை பகுதியில் அமெரிக்க வாழ் நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டு பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் திருச்சி மாநகர் மாவட்ட...