திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

70

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL.
கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதி – பாசறை / பகுதி/ வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகிருட்டிணகிரி மாவட்டம் – புதியதாக கட்சியில் இணையும் விழா