திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

150

27.02.2021,28.02.2021 ஆகிய தேதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேகே நகர் மற்றும் விமான நிலையம் பகுதி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா. பிரபு அவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி – குளம் தூர் வாருதல்
அடுத்த செய்திதுறையூர் சட்டமன்றத் தொகுதி – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்