திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

42

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திசேப்பாக்கம் தொகுதி – பொங்கல் விழா
அடுத்த செய்திஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு