துறையூர்

Thuraiyur துறையூர்

தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012542 நாள்: 26.12.2020 தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்) தலைவர் - த.அருண் ராஜ் - 16456639931 செயலாளர் - பெ.அசோக்குமார் - 16454721904 பொருளாளர் - இர.அஸ்வின் - 16454195451 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு: துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012538 நாள்: 26.12.2020 தலைமை அறிவிப்பு: துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - து.சம்பத் - 16449383213 துணைத் தலைவர் - சி.கார்த்திகேயன் - 16456767325 துணைத் தலைவர் - கு.ஸ்ரீதரன் - 67133833868 செயலாளர் - ச.சுரேசுகுமார் - 18456812298 இணைச் செயலாளர் - மா.பொ.செகன் - 18456268034 துணைச் செயலாளர் - பி.செந்தில்குமார் - 18456793704 பொருளாளர் - இரா.இராஜசேகர் - 16456625925 செய்தித் தொடர்பாளர் - கு.தினேஷ் - 18155922427 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

துறையூர் தொகுதி புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (30-09-2020) அன்று உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சார்பாக முதற் கட்டமாக தளுகை,முருங்கப்பட்டி,மங்கப்பட்டி,மங்கப்பட்டி புதூர்,பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதறவற்ற சுமார் 40 குடும்பங்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி

திருச்சி மாவட்டம்,துறையூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பாக 'தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு' புத்தனாம்பட்டி மற்றும் கிளியனூர்பட்டி கிராமங்களில்  வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாராடி கிளையில் உள்ள ஆதி திராவிடர் நடுநிலை பள்ளியில்...