தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

185

க.எண்: 202012542

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்)

தலைவர் த.அருண் ராஜ் 16456639931
செயலாளர் பெ.அசோக்குமார் 16454721904
பொருளாளர் இர.அஸ்வின் 16454195451

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்