ஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்

32

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 224ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு