ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.