க.எண்: 202010412
நாள்: 22.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
23.10.2020 வெள்ளிக்கிழமை |
மாலை 04:30 மணியளவில் |
வேலூர் மாவட்டம்
(காட்பாடி மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
மாலை 06:30 மணியளவில் |
வேலூர் மாவட்டம்
(குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
||
24.10.2020 சனிக்கிழமை |
திருச்சி மாவட்டம் | ||
காலை 10:30 மணியளவில் மணப்பாறை தொகுதி | |||
பிற்பகல் 12 மணியளவில் திருவரங்கம் தொகுதி | |||
மாலை 3 மணியளவில் மண்ணச்சநல்லூர் தொகுதி | |||
மாலை 04:30 மணியளவில் இலால்குடி தொகுதி | |||
மாலை 06 மணியளவில் முசிறி, துறையூர் தொகுதிகள் |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி