தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி

107
திருச்சி மாவட்டம்,துறையூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பாக
‘தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு’ புத்தனாம்பட்டி மற்றும் கிளியனூர்பட்டி கிராமங்களில்  வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் மாராடி கிளையில் உள்ள ஆதி திராவிடர் நடுநிலை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முந்தைய செய்திதேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-முசிறி சட்டமன்ற தொகுதி