தூத்துக்குடி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தூத்துக்குடி தொகுதி சார்பாக 4வது வார்டு சத்யா நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிகழ்விற்கு 4வது வார்டு பொறுப்பாளர் நாகராஜ் தலைமை ஏற்றார் . இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர்...
தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்...
தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைடுக்கு எதிராக மனு
நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகர் பகுதியில் ❌ஸ்டெர்லைட் ஆலை❌ ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக 29/03/2022 அன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய...
தூத்துக்குடி மத்திய மாவட்டம் குரூஸ் பர்னாந்து மலர்வணக்க நிகழ்வு
தூத்துக்குடி மண்ணின் மைந்தன் ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களின் 92 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஐயா அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 29/03/2022 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் முன்னெக்கப்பட்டது. ...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகள் அடுத்த கட்ட தேர்தல் நகர்வு குறித்து கலந்தாய்வு
ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் மாநகராட்சி தேர்தல் குறித்து அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் இராஜசேகர் சகோதரி வள்ளியம்மாள்...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு
தூத்துக்குடி நடுவன் மாவட்ட சார்பில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதிகள் இனைந்து மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கபட்டது நிகழ்வில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது தலைமை நடுவன்...
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் 13/09/2021 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அணிதிக்கு அரசு அதிகாரிகள்...
தூத்துக்குடி மாவட்டம் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் 06/07/2021 அன்று எரிபொருள் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த மற்றும் மதுபான கடையை முற்றிலுமாக முட வேண்டியும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருக்கும் பசுமையான மரங்களை...